Friday, November 02, 2007

Sunday, May 28, 2006

சாகும் போது சங்கரா சங்கரா ...

இந்திய கிரிக்கட் அணி தனது இறுதி ஆட்டத்தில் உறுப்படியான ஆட்டகாரர்களுடன் களமிறங்குவதாக நினைக்கிறேன். ஆட்ட முடிவு என் கணிப்பை உறுதி செய்யும் என நம்பும் - கிரிக்கட் ரசிகன்.

Saturday, May 27, 2006

அம்மாவுக்கு ஜெ

சட்டசபைக்கு வந்து ஜனநாயக கடமை ஆற்றிய திரு. ஜெயலலிதா MLA க்கு நன்றி. உங்கள் ஜனநாயக கடமை தொடர வாழ்த்துக்கள்.


இப்படிக்கு,
பொதுஜனம்

Friday, May 26, 2006

குடும்ப சுமை

கல்யாணம் பண்னியவன் எல்லாருமே 100 கடவுளுக்கு சமம்.

Thursday, May 25, 2006

சிங்கபூரில் தமிழ் பட்ட படிப்பு

சிங்கபூரில் தமிழ் பட்ட படிப்பு சாத்தியம்

http://www1.sim.edu.sg/sim/upl/oth/mrs/1682_051006122712.pdf

பாட்டாளி கட்சிக்கு வாய்ப்பு

சிங்கப்பூரின் எதிர்க் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி கட்சி இரண்டு நாடாளுமன்ற உறுப் பினர்களைப் பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.


ஹவ்காங் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு லோ தியா கியாங் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதுடன் தொகுதி யில்லாத நாடாளுமன்ற உறுப்பினராகும் தகுதியை பாட்டாளி கட்சியின் அல்ஜுனிட் குழுவில் ஒருவருக்கு தேர்தல் இலாகா அறிவித்திருக்கிறது.



மே 6 பொதுத் தேர்த லில் அல்ஜுனிட் தொகுதியில் போட்டியிட்ட பாட்டாளி கட்சி யின் ஐவரணி குழு அக அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்திய ஏழ்மை மீட்சி திட்டம்

இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் மிகவும் ஏழ்மையான பொருளாதார நிலையிலேயே இன்னும் வாழ்கின்றார்கள். இவர்களில் மிகவும் ஏழ்மையானவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் அல்லது அடிமட்ட பாதுகாப்பு தருவதற்காக இந்திய மத்திய காங்கிரஸ் அரசின் முக்குய ஒரு திட்டமே National Rural Employment Guarantee Scheme (இந்திய ஏழ்மை மீட்சி திட்டம்).

நற்செய்தி

பள்ளிகளில் பயிலும்
மாணவ-மாணவியர் அனைவரும்
வரும் கல்வி ஆண்டு முதல்
கட்டாயமாக தமிழை ஒரு
பாடமாக பயின்றிட
எதிர்ப்படும்
இடையூறுகளைக் களைந்து,
விரைவில் கல்வியாளர்களைக்
கலந்து பேசி ஆனை
பிறப்பிக்க அரசு உறுதி
அளிக்கிறது என கவர்னர்
உரையில்
குறிப்பிட்டுள்ளனர்.

எனக்கு பிடித்த பதிவு - 25 மே 2006

http://kathalregai.blogspot.com/2006/05/5.html

Friday, September 30, 2005

முதல் எழுத்து

தமிழ் கூறும் நல்லுலகிற்கு என் முதல் வணக்கம்.