Thursday, May 25, 2006

இந்திய ஏழ்மை மீட்சி திட்டம்

இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் மிகவும் ஏழ்மையான பொருளாதார நிலையிலேயே இன்னும் வாழ்கின்றார்கள். இவர்களில் மிகவும் ஏழ்மையானவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் அல்லது அடிமட்ட பாதுகாப்பு தருவதற்காக இந்திய மத்திய காங்கிரஸ் அரசின் முக்குய ஒரு திட்டமே National Rural Employment Guarantee Scheme (இந்திய ஏழ்மை மீட்சி திட்டம்).

1 comment:

Anonymous said...

http://ta.wikipedia.org/wiki/தேசிய நாட்டுப்புற வேலை உத்திரவாத திட்டம்