Saturday, May 27, 2006

அம்மாவுக்கு ஜெ

சட்டசபைக்கு வந்து ஜனநாயக கடமை ஆற்றிய திரு. ஜெயலலிதா MLA க்கு நன்றி. உங்கள் ஜனநாயக கடமை தொடர வாழ்த்துக்கள்.


இப்படிக்கு,
பொதுஜனம்

4 comments:

துபாய் ராஜா said...

தனியாக சென்றதால் வெறும்பேச்சோடு
வந்துவிட்டார்.கூட்டத்துடன் சென்று
இருந்தால் 'குத்துடா','கொல்லுடா'
என்று ஏதாவது 'கலகம்' செய்து
வந்திருப்பார்.

Radha N said...

இந்த தைரியம் கருணாநிதியிடம் இல்லையே! ஜெ. சிங்கம் தான்!!

VSK said...

விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

கலகம் செய்ததாகச் சொல்லி அத்தனை அதிமுக எம்.எல். ஏ.க்களையும் வெளியேற்றியது விதி என்னும் வடிவில் ஆவுடையப்பனும், அன்பழகனும்!

அன்று சட்டசபைக்குச் செல்லாத ஒரே எம்.எல்.ஏ.வாக இருந்ததால், தன் சென்று அதிமுகவின் இருப்பை நிலைநாட்டியது, ஜெயலலிதாவின் மதி!

எப்படியோ, அவர் மாதிரி இல்லாமல், இவர் சபைக்குச் சென்றது மகிழ்ச்சியே!

நல்லதே நடக்கட்டும்!

இதிலும் குறை காணுவோரை என்ன சொல்ல!!

Anbudan said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

// இந்த தைரியம் கருணாநிதியிடம் இல்லையே! ஜெ. சிங்கம் தான்!! //

ஜெ சட்ட சபையில் அவமான படுத்த பட்டால் அது அனுதாபதை தரும்.

க. அவமான படுத்த பட்டு இருந்தால் அது அவர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாயிருக்கும்.


// விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். //

மதியை மதியால் வென்றிறுப்பதாகவே நான் நினைக்கிறேன்.