Sunday, May 28, 2006

சாகும் போது சங்கரா சங்கரா ...

இந்திய கிரிக்கட் அணி தனது இறுதி ஆட்டத்தில் உறுப்படியான ஆட்டகாரர்களுடன் களமிறங்குவதாக நினைக்கிறேன். ஆட்ட முடிவு என் கணிப்பை உறுதி செய்யும் என நம்பும் - கிரிக்கட் ரசிகன்.

2 comments:

Unknown said...

உங்களைப்போன்ற மற்றும் என்னைப்போன்ற (மொத்தத்தில் நம்மைப்போன்ற) அனைவருக்கும் - பெப்பே பெப்பே காட்டி விட்டது இந்தியா!

ஒரு சுமாரான ஆட்டக்காரரையோ பந்து வீச்சாளரையோ அல்லது அணியையோ சூப்பர் அணி ஆக்க வேண்டுமா? அணுகவும் - இந்திய கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் வாரியம், இந்தியா, ஆசியா, உலகம்!

Anbudan said...

Test